பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அஜீரணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அஜீரணம்   பெயர்ச்சொல்

பொருள் : உணவு செரிமானம் சம்பந்தப்பட்ட

எடுத்துக்காட்டு : ராமனுக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह क्रिया जिसके द्वारा पदार्थ साधारण पदार्थों में विघटित हो जाते हैं या साधारणतया उत्सर्जित हो जाते हैं।

स्वस्थ रहने के लिए अपचय का सही होना ज़रूरी है।
अपचय, विनाशकारी चयापचय

The process of becoming dilapidated.

dilapidation, ruin

பொருள் : அவனால் பாதுகாக்க முடியாத அளவு ஏதாவது ஒரு பொருள் அதிகமாக இருப்பது

எடுத்துக்காட்டு : அஜீரணம் கேடு விளைவிப்பதாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु का इतना अधिक हो जाना कि वह सँभाली न जा सके।

अजीर्ण हानिकारक होता है।
अजीरन, अजीर्ण

பொருள் : ஒன்றில் அஜீரணம் மற்றும் வாயுவினால் வயிறு உப்பி காணப்படும் ஒரு நோய்

எடுத்துக்காட்டு : அவன் அஜீரணத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : செரிமானக்கோளாறு, செரிமானமின்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक रोग जिसमें अजीर्ण या वायु से पेट फूल जाता है।

वह अफरा से पीड़ित है।
अध्मान, अनाह, अफरा, आध्मान